???? ??????? ??????? by வளரும் முருகன் அருள்
Last Updated: June 13, 2026
*"நாம் வாழ்வது எதற்காக ?"*எம்பெருமான் முருகவேலனின் உத்தரவுபடி நான்கு நாட்களில் *ஆறுபடை வீடுகளில் வீற்றிருக்கும்,வேண்டும் வரங்களை அள்ளி கொடுக்கும் சுப்பிரமணிய பெருமானை* அடியார் அவர்கள் தரிசித்து,உள்ளதால் அடி பணிந்து அவர் கொடுத்த கட்டளையான *"நாம் வாழ்வது எதற்காக ?"* என்னும் தலைப்பில் ஆறுபடை வீடுகளிலும் இருந்து அருளுரையாற்றியதுபக்தர்கள் யாவரும் அடியாரின் அருளுரையை கேட்டிருப்பீர்கள்.அருளுரையை கேட்ட பின் தங்களுக்கு எதாவது உந்துதல் ஏற்பட்டிருப்பின் அல்லது அருளுரையில் ஏதாவது விளக்கம் தேவைப்படுமானால் அதை தாங்கள் அடியார் அவர்களிடத்தில் கேட்டு அறிந்து கொள்ளலாம்,இதற்கு முருகப்பெருமான் உத்தரவு தந்துள்ளார்.ஆகவே அடியார் அவர்களிடத்தில் விளக்கம் கேட்க விரும்பும் பக்தர்கள்,கீழ்கண்ட நமது அறக்கட்டளை உதவி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.உதவி நிர்வாகி திரு.S.சத்தியமூர்த்தி - 9443254847திரு.M.முரளிதரன் - 8610310256